35.2 C
கோட்டக்குப்பம்
May 10, 2024
Kottakuppam Times

Month : September 2021

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நேற்று (26-09-2021) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையைச் சார்ந்த மர்ஹூம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை(26-09-2021) கொரோனா மெகா தடுப்பூசி(கோவிஷீல்டு) முகாம் 5 மையங்களில் காலை 8 மணி முதல் கோட்டக்குப்பம் பொதுசுகாதாரத் துறை சார்பில், அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது....
புதுச்சேரி செய்திகள்

3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

டைம்ஸ் குழு
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு
சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு...
கோட்டக்குப்பம் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு...
கோட்டக்குப்பம் செய்திகள்

முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கோட்டக்குப்பத்தில் அடிப்படைத் தேவைகளான மகப்பேறு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகம், பத்திரப்பதிவு அலுவலகம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி...
கோட்டக்குப்பம் செய்திகள்

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை...
Uncategorized

கோட்டக்குப்பதில் செப்.12-இல் கொரோனா மெகா இலவச தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் கொரோனா மெகா தடுப்பூசி(கோவிஷீல்டு) முகாம் 13 மையங்களில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, கோட்டக்குப்பம் பொதுசுகாதாரத் துறை சார்பில், அனைத்து நபா்களும் தடுப்பூசி...
பிற செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய தீர்மானம் நிறைவேற்றம்

டைம்ஸ் குழு
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேறியது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர்...