37.2 C
கோட்டக்குப்பம்
June 1, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 762 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த, வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடரும் பல மணி நேர மின்வெட்டு: இருளில் தவிக்கும் மக்கள்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இப்பகுதியில் இன்று காலை முதல் மாலை வரை பராமரிப்புப் பணிகளுக்காக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இந்தியன் வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு: வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து பணம் குறைந்ததால் பரபரப்பு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் எம்.ஜி. சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையில், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து தானாகவே பணம் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியின் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் இன்று(23/04/2026) காலை முதல் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே, பெரும்பாலான...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

தக்பீர் முழக்கத்துடன் களைகட்டிய ஈகைத் திருநாள்: கோட்டக்குப்பத்தில் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள்! 

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈகைத் திருநாள் (நோன்பு பெருநாள்) இன்று (21/03/2026) மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான மக்கள் பங்கேற்றனர். முன்னதாக, பெருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

சவுதி அரேபியாவில் கோட்டக்குப்பம் மக்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு
சவுதி அரேபியாவில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு
அபுதாபி & கத்தார் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாலையில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவர்கள், தொழுகைக்குப் பின் ஒருவரையொருவர்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

குவைத்தில் கோட்டக்குப்பம் மக்கள் உற்சாக பெருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு
குவைத் நாட்டில் வசித்து வரும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(20/03/2026) நோன்பு பெருநாளை வெகு விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடினர். பெருநாளை முன்னிட்டு, குவைத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கோட்டக்குப்பம் வாசிகள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து, கோட்டக்குப்பத்தில் இன்று இரவு உணர்ச்சிப்பூர்வமான அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
Uncategorized

பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி நேற்று(16/02/2026) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும்...