August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அபுதாபி & கத்தார் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாலையில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவர்கள், தொழுகைக்குப் பின் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பெண் தொழில் முனைவோர் பயிற்சி..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

Leave a Comment