April 17, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவில் தேசியக் கொடியேற்றம்.

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.​

பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள், ஜமாத்தார்கள், மதரஸா மாணவர்கள், உலமாக்கள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment