31.6 C
கோட்டக்குப்பம்
June 1, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 762 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
Uncategorized

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடியரசு தின விழா: நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா தேசியக் கொடியேற்றினார்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் 17-வது வார்டு பகுதியில், நாட்டின் 77-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு. ரஹ்மத்துல்லா அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26, 2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைப் போற்றும் வகையில்,...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தில் 77-வது குடியரசு தின விழா: மதம் கடந்த ஒற்றுமையுடன் உற்சாகக் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தில், இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், மேனாள் மாவட்டக் கல்வி அதிகாரி திரு. M. ஹுசைன்கான் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் அதிகரித்த கொசுத் தொல்லை: 27 வார்டுகளிலும் உடனடியாக மருந்து தெளிக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கொசுத் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்க முடியாமல் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமீபத்திய...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஆட்டை கடித்துக் குதறிய தெருநாய்கள்: பொதுமக்கள் அச்சம்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று(25/11/2025) பர்கத் நகர் 6-வது கிராஸ் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, இரண்டு தெரு நாய்கள் கடித்துக்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்து: கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஸ்தம்பித்த நகராட்சி திடல்!

டைம்ஸ் குழு
பாலஸ்தீனில் தொடர்ந்து நிகழும் இன அழிப்பு யுத்தத்தை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை நிற்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், பாலஸ்தீனை உடனடியாகத் தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அங்கீகரிக்க...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

புதிய சாலையிலும் தொடரும் அவலம்! கோட்டக்குப்பம் கோரித்தோப்பு மக்கள் பரிதவிப்பு. ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட கோரித்தோப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலைக்கு பதிலாக, இதற்கு முன் இருந்த சாலையே பரவாயில்லை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று (14/09/25) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேயர் முத்துப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும்...
Uncategorized

கோட்டக்குப்பம் அணைக்குடியார் முன் பகுதி: குடிநீர் தட்டுப்பாடு – சைடு வாய்க்காலுக்காக மீண்டும் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு-20, அணைக்குடியார் தெரு முன்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை மற்றும் சாலையோர சைடு வாய்க்கால் வசதி அமைக்க வேண்டும் என்பதற்காக இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

டைம்ஸ் குழு
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.​ இந்நிகழ்வில், சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்...