கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவில் தேசியக் கொடியேற்றம்.
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள்,...


