33.9 C
கோட்டக்குப்பம்
September 11, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோட்டக்குப்பம் அரபிக் கல்லூரியில் தேசியக் கொடி ஏற்றம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோட்டக்குப்பத்தில் உள்ள அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இந்த மரியாதைக்குரிய நிகழ்வில், கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசபக்தியை வெளிப்படுத்தினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்…

TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது

டைம்ஸ் குழு

Leave a Comment