27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் அமைச்சா் க.பொன்முடி பிரசாரம்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கோட்டக்குப்பம் நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் புதுவை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

விழுப்புரத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment