27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நூற்றாண்டில் பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 79-வது சுதந்திர தினம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசியர் டாக்டர் சமீரா பேகம் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திரத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உரையினை நிகழ்த்தினார்.

அஞ்சுமன் நூலகத்தின் செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ் கூடுதல் சிறப்புரையுடன் விழாவை நிகழ்த்தினார்.

இதில் அஞ்சுமன் நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மற்றும் மதரசா மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். அனைவரும் ஒன்றிணைந்து தேசிய கீதம் பாடி, சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சவூதி அரேபியாவில் கோட்டக்குப்பம் நண்பர்களின் தியாகத்திருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment