33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி என்ற பெயர் அகற்றப்பட்டு நகராட்சியாக மாற்றம்.

கோட்டக்குப்பம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு முதல் ஆனணயாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, கோட்டக்குப்பம் சிறப்பு நிலை பேரூராட்சி என்று இருந்த அலுவலக நுழைவு வாயில் பெயர் பலகை நீக்கப்பட்டு, அதில் கோட்டக்குப்பம் நகராட்சி என புதிதாக இன்று எழுதபட்டு உள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்சிலர்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment