சவால் விடுகிறேன்.இதை படித்துவிட்டு அழுதே தீருவீர்….உளம் தொடும் ஒரு கதை
இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா...


