July 19, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 762 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்

உலககெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் வசித்து வரும் கோட்டகுப்பம் நண்பா்கள் கலந்து கொண்டு இன்று ஈகைத்திருநாள்  சிறப்பாக கொண்டாடினர். கோட்டகுப்பம் நண்பா்கள் ஒன்றாக சந்தித்து வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்புடன் பரிமாறிக்கொண்டனர். [highlight] துபாய்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆதரவுடன் கடந்த 14-07-2015 புனித லைலத்துல் கதர் முதல் நமது இணையதளம் தனது சேயை தொடங்கி உள்ளது. தொடங்கியமுதல் உங்களின் மாபெரும்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இனிய தொடக்கம்! உங்கள் ஆதரவுடன்!!

[dropcap] நி [/dropcap] யூயார்க் டைம்ஸ், வாசிங்டன் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற, வெகு ஜன மக்களின் ஏகபித்த ஆதரவுடன் செயல்பட்டு வரும் உலக புகழ் பெற்ற டைனேசர் ீமீீடியாக்கள்   மத்தியில் கோட்டகுப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

பெருநாள் தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்ற வசதி செய்து தருமா ஜாமிஆ மஸ்ஜித்?

[dropcap] சு [/dropcap] மார் 70 வருடங்களுக்கு முன்பு பெருநாள் தொழுகையை தற்போதைய ஈத்காஹ் மைதானத்தில் நிறைவேற்ற அப்போதைய ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தார்கள். அன்றைய நிர்வாகிகள் மக்கள் நலனைபெரிதாக எண்ணி தங்கள்...
இஸ்லாம்

எது உலக அதிசயம்???

[dropcap] எ [/dropcap] து உலக அதிசயம்??? உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்: 1. இந்தியாவின் தாஜ்மஹால். 2. சீனப் பெருஞ்சுவர். 3. ஜோர்டானின் பெட்ரா. 4. பிரேசிலின் ரியோ டி...
கட்டுரை கல்வி கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி:ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி வகுப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி தேர்வு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு சேர்மன் பாலமுருகன் விண்ணப்பங்களை வழங்கினார்.மேலும்...
வேலைவாய்ப்பு பகுதி

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் 12 ஆயிரம் கணக்காளர் பணி

உத்தரப் பிரதேச மாநில வருவாய் துறையில் காலியாக உள்ள 12000 கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 12000 பணி: கணக்காளர் (Lekhpal) தகுதி:...