28.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.


உங்கள் ஆதரவுடன் கடந்த 14-07-2015 புனித லைலத்துல் கதர் முதல் நமது இணையதளம் தனது சேயை தொடங்கி உள்ளது. தொடங்கியமுதல் உங்களின் மாபெரும் ஆதரவுடன் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறீர்கள். எங்களை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி
வளைகுடா மற்றும் உலக நாடுகளில் இன்று  பெருநாள் கொண்டாடப்படுகிறது, உலக முழுவதும்  வசிக்கும் கோட்டகுப்பம் நண்பர்கள் தங்களின் பெருநாள் தொழுகை குரூப் போட்டாக்களை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள். அதை நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி – [highlight] kottakuppamtimes@gmail.com [/highlight] .

 

 

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சியின் நிலைக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 400 பயனாளிகளுக்கு வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி.

டைம்ஸ் குழு

Leave a Comment