கோட்டக்குப்பதில் சீரான குடிநீர் வினியோகம் பெற அல்லல்படும் மக்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் சரி செய்யாத உள்ளூர் நிர்வாகம்.
குடிநீர் வினியோகம் சரியில்லை என்று அனைத்து தரப்பு பொதுமக்களின், புகாரின் எதிரொலியாக பெரிய தெரு, காஜியார் தெரு போன்ற பகுதிகளில் புதிய 4-இன்ச் மெயின் பைப் மேற்படி பகுதிகளில் புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மெயின் குழாயிலிருந்து...


