January 18, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நேற்று (26-09-2021) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையைச் சார்ந்த மர்ஹூம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை(26-09-2021) கொரோனா மெகா தடுப்பூசி(கோவிஷீல்டு) முகாம் 5 மையங்களில் காலை 8 மணி முதல் கோட்டக்குப்பம் பொதுசுகாதாரத் துறை சார்பில், அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு
சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு...
கோட்டக்குப்பம் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு...
கோட்டக்குப்பம் செய்திகள்

முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கோட்டக்குப்பத்தில் அடிப்படைத் தேவைகளான மகப்பேறு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகம், பத்திரப்பதிவு அலுவலகம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி...
கோட்டக்குப்பம் செய்திகள்

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், பொருட்கள் கொள்ளை

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மகாத்மாகாந்தி சாலையில் பிரசித்தி பெற்ற சுகந்தர மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோட்டக்குப்பம் எம்.ஜி.சாலையை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 53) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல்.

டைம்ஸ் குழு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் முதலமைச்சர் காணொலி மூலம் திறப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் எதிரில் அமைந்திருந்த கோட்டக்குப்பம் காவல் நிலையம் பழுதானத்தை அடுத்து, அதனை அகற்றி விட்டு ரூபாய் 1 கோடியே 2 லட்சம் செலவில் அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன...