கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்!
கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த, வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த...


