கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தில் 77-வது குடியரசு தின விழா: மதம் கடந்த ஒற்றுமையுடன் உற்சாகக் கொண்டாட்டம்!
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தில், இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், மேனாள் மாவட்டக் கல்வி அதிகாரி திரு. M. ஹுசைன்கான் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி...


