29 C
கோட்டக்குப்பம்
April 22, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா ரஹ்மத் நகர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு முன் பருவ பள்ளி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நகர்புற நல்வாழ்வு மையம்: மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

டைம்ஸ் குழு
‘பொதுமக்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே சிகிச்சை அளிக்க வசதியாக, அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, கோட்டக்குப்பம் ஷாதி மஹால் தெருவில் அமைந்திருக்கும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிருக்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம்.

டைம்ஸ் குழு
த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிர்க்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம், கோட்டக்குப்பம் ஷாதி மஹால் எதிரில் தைக்கால் திடலில் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. கோட்டக்குப்பம் நகர...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் தரை வழி மின் கேபிள் & விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலை சின்ன கோட்டக்குப்பம் சந்திப்பு முதல் கோட்டக்குப்பம் 555 வரையிலான சாலை நடுவில் நிறுவப்பட்டுள்ள மின் விளக்குகள் சரி வர...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.  கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முத்தவல்லி S....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

டைம்ஸ் குழு
இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி மற்றும் MTS ஆட்டோ தொழிற்ச்சங்கத்தில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் கொடியை ஏற்றி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று(26/01/2023) வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று(26/01/2023) வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பித்அத் ஒழிப்பு & சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கடந்த 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10:30...