கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரியாக காலை 7:30 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று காலை 6:45...


