January 17, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு
செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், வானூர் தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் பரப்புரை மேற்கொண்டார். அதில் கோட்டக்குப்பத்தின் பிரதான பிரச்சினையான கொரோனா...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

டைம்ஸ் குழு
இன்று 15/03/21 காலை கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலை பெருநாள் குத்பா திடல் அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சியை முற்றுகை!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சியை முற்றுகை! இது சம்மந்தமாக வியாபாரிகள் தெரிவித்ததாவது, “கோட்டக்குப்பத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில் பேரூராட்சியின் அராஜக மற்றும் அத்துமீறல் போக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டைம்ஸ் குழு
9-3-2021., செவ்வாய்வானூர் வட்டாட்சியர், கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் கோட்டக்குப்பம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அணைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களின் உரிமையான வாக்குகளை செலுத்தவும், தங்களின் வாக்குகள் விற்பனைக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு!

டைம்ஸ் குழு
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்களின் தேவைகளுக்கு பொருட்களை வாங்க குவியும் இடம் புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை. அதில் பிரதானமாக இடம்பிடிப்பது நேரு வீதி. அதேபோன்று கோட்டக்குப்பம் மக்களும் பொதுவாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு’ சார்பாக உறுப்பினர் சேர்ப்பு முகாம்

டைம்ஸ் குழு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அங்கம் வகிக்க, கோட்டக்குப்பதில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நாளை 26/02/2021(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை,...
கோட்டக்குப்பம் செய்திகள்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோட்டக்குப்பதில் ஆட்டோ பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் இன்று (23-02-2021) பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக “ஆட்டோ பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாலை 4-மணி அளவில் நடைபெற்றது. இந்த கண்டன...
கோட்டக்குப்பம் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல்...