January 15, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் ரூ. 4 கோடியில் நகர மருத்துவமனை, குடிநீர் தொட்டி: நகர் மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் முத்து சிங்காரம் நகரில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கு 15 -வது நிதி குழு மானியத்தின் கீழ் 1 கோடி 20 லட்சம் ஒதுக்கீடு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பிரம்மாண்ட மாநில பேரமைப்பு கொடி ஏற்ற விழா, நலிந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நான்காம் ஆண்டு துவக்க விழா,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

டைம்ஸ் குழு
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் அமைப்பு குழு தலைவர் அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி தேசிய கொடி ஏற்றி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம், பரகத் நகர், அல்மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல் முத்தவல்லி S.பிலால் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் முன்னாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மாணவரணி சார்பாக கோட்டக்குப்பம் பரகத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சல்மான் பார்ஃசி அவர்கள் தலைமையில் இன்று (24-12-2023) பொதுத் தேர்வு எழுத...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடங்கியது மக்களுடன் முதல்வர் திட்டம்! இனி எதற்கும் அலைய வேண்டியதில்லை!

டைம்ஸ் குழு
தமிழ்நாடு பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களை சென்று சேரும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளின் சேவைகள் பொது...
கோட்டக்குப்பம் செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருந்ததை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் கோட்டக்குப்பம் பகுதியை 27 வார்டுகளாக பிரித்து முதல் நகராட்சி தேர்தல் நடைபெற்று. அந்த...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்சிலர்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகரட்சியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சிக்கு என்று புதிய அலுவலகம் கட்டிடம் கட்ட கருத்தக்காட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட கடந்த 24-11-2023 அன்று...