கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.
நேற்று கோட்டகுப்பம் எல்லை முத்தியால்பேட்டையில் இரும்பு சீட் சுமார் 10 அடிக்கு மேல் உயரம் அமைக்கப்பட்டது. இது சம்பந்தமாக கோட்டகுப்பம் பகுதி மக்கள் மற்றும் அமைப்புகள் காவல் அதிகாரிகளிடம் முறையிட்டு தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறினர்....


