32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் வெப்பமானி சோதனை.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியான சின்ன கோட்டகுப்பத்தில், கிழக்கு கடற்கரை சாலையில், காவல்துறையினர் புதுவையில் இருந்து வருபவர்களையும் மற்றும் தமிழக பகுதியில் இருந்து செல்பவர்களையும் நிறுத்தி வெப்பமானி (Infrared Thermometer) கருவியை வைத்து சோதனை செய்து அனுப்பினர்.

இதில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு நண்பர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் மக்களே..! நாளை வாக்குப்பதிவு… 100% வாக்களிக்க வேண்டும்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

டைம்ஸ் குழு

Leave a Comment