30 C
கோட்டக்குப்பம்
May 13, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு!

டைம்ஸ் குழு
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்களின் தேவைகளுக்கு பொருட்களை வாங்க குவியும் இடம் புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை. அதில் பிரதானமாக இடம்பிடிப்பது நேரு வீதி. அதேபோன்று கோட்டக்குப்பம் மக்களும் பொதுவாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோட்டக்குப்பதில் ஆட்டோ பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் இன்று (23-02-2021) பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக “ஆட்டோ பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாலை 4-மணி அளவில் நடைபெற்றது. இந்த கண்டன...
கோட்டக்குப்பம் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் ஜமாத்தின் அன்பு வேண்டுகோள்!!

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பத்தில் (புதுச்சேரி அருகில்) பர்கத் நகர் பகுதி உருவாகி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பள்ளிவாசலில் இப்பகுதியில் வசிக்கும் 400 குடும்பங்களும் பயன்படுத்தி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ஆதார் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

டைம்ஸ் குழு
இந்திய அஞ்சல் துறை மற்றும் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் பெரிய பள்ளிவசால் அருகில் உள்ள சௌக்கத்துள் இஸ்லாம் மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த முகாம் இன்று(பிப்ரவரி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகின்ற பிப்ரவரி 15(திங்கள்), 16(செவ்வாய்) மற்றும் 17(புதன்), பெரிய பள்ளிவசால் அருகில் உள்ள சௌக்கத்துள் இஸ்லாம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி இன்று மாலை 4 மணி அளவில், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று மாலை 4-மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜக மாநில செயலா் கல்யாணராமனை கண்டித்து, இன்று மாலை 4 மணி அளவில், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து இஸ்லாமிய சகோதர...
கோட்டக்குப்பம் செய்திகள்

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமன்மனை கண்டித்து கோட்டக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகத்தை கீழ்த்தரமாக விமர்சித்தும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும்...