30.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று மாலை 4-மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜக மாநில செயலா் கல்யாணராமனை கண்டித்து, இன்று மாலை 4 மணி அளவில், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள், தோழமை கட்சியினர் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்!

டைம்ஸ் குழு

Leave a Comment