ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.810ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில்...


