32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு’ சார்பாக உறுப்பினர் சேர்ப்பு முகாம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அங்கம் வகிக்க, கோட்டக்குப்பதில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நாளை 26/02/2021(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை, கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் அடையாள அட்டை இணைப்பு முகாம் வியாபாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் கோட்டக்குப்பம் வியாபாரிகள் புதிதாக  இணைத்துக் கொள்ளவும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்றவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்: துரை. ரவிக்குமாரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்.

டைம்ஸ் குழு

தக்பீர் முழக்கத்துடன் களைகட்டிய ஈகைத் திருநாள்: கோட்டக்குப்பத்தில் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள்! 

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment