33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

கோட்டக்குப்பதில் நாளை(ஜூலை 24), 32-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  2. அரசு ஆரம்ப பள்ளி , ஷாதி மஹால் எதிரில், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், பெரிய முதலியார் சாவடி.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு

திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வாரி அவர்களின் பெருநாள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் எம்.ஜி ரோட்டில் வேகத்தடை அமைக்கக்கோரியும் மற்றும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் நகராட்சிக்கு பொதுநலன் மனு!

டைம்ஸ் குழு

Leave a Comment