இன்று பிறை தென்படாததால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நோன்பு பெருநாள்!
இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடினர். எங்கும் இன்று பிறை தெரியாததால், பெருநாள் 30 நோன்பை பூர்த்தி செய்யவும் மற்றும் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை...


