34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

பிறை தென்பட்டதால் கோட்டக்குப்பதில் உற்சாகத்துடன் ஆரம்பித்தது ரமலான்!

இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும்.

இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது. இதை தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து
அனைத்து பள்ளிகளிலும் தராவீஹ் தொழுகை உற்சாகத்துடன் அரம்பிக்க பட உள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி வாக்காளர் பட்டியல் – 2022.[Full PDF file]

டைம்ஸ் குழு

ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா

இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா..

Leave a Comment