June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

துபாய், மலேசியா, புருணை, ஜப்பான் நாடுகளில் நாளை நோன்பு பெருநாள்!

உலக முஸ்லீம்களால் இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இஃப்தாரை நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் துபாய், இந்தோனேசியா, புருணை, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சவூதி வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் லைலத்துல் கதர் இரவு – அன்றும், இன்றும்.

கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment