அலங்கரிக்கப்படும் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் புஸ்தானிய்யா பள்ளிவாசல்கள்!
கோட்டக்குப்பத்தை சுற்றி 11 சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல்கள் இறை கட்டளைகளை நிறைவேற்ற இயங்கி வருகிறது. அந்தந்த பள்ளிவாசலுக்கும் தனித்தனி நிர்வாகம் இயங்கி வந்தாலும் இவை அனைத்து ஜாமிஆ மஸ்ஜித் என்னும் பெரிய பள்ளிவாலுக்கு உட்பட்டு...


