33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மாபெரும் இரத்ததான முகாம் அழைப்பிதழ் ..

இன்ஷா அல்லாஹ வருகின்ற சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு 72ஆம் ஆண்டு சுகந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொது நலச்சங்கம்(KIWS) சார்பாக ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இணைத்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் நடைபெறவுள்ளது..

கோட்டக்குப்பம் சுற்றுபுற பகுதி மக்களுக்கு அவசர காலங்களில் உயிர் காக்க உதவிட ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம் அரசு துறை உயர் அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி நலவழித்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடை பெறவுள்ளது..

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…

கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டைம்ஸ் குழு

Leave a Comment