33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் கூட்டு குர்பானி…

கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கோட்டக்குப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் கூட்டு குர்பானி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குர்பானி கொடுக்க நிய்யத் வைத்தவர்கள் தங்களின் குர்பானி பங்கு தொகையை அறிவிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட நபர்களிடம் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு பங்கின் மதிப்பு ரூபாய்: 2400/-

குறிப்பு: திரட்டப்படும் குர்பானி தொகை மாணவர்களின் காலை உணவு செலவினங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நாளை ஜாமிஆ மஸ்ஜித் மதரஸாவில் நடைபெறுகிறது!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment