June 27, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா

மகான் திருவள்ளுவர் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 52-வது ஆண்டு விழாவையொட்டி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா கோட்டக்குப்பம் பேரூராட்சி வளாகம் மற்றும் முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத போதகர் அடைக்கலராஜ், துரைராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மு.மு.க., பா.ம.க., த.வா.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், அப்பகுதி பிரமுகர்கள் முகமது அக்கீம், முருகன், சங்கர், தேவதாஸ், வள்ளலார், காளியம்மாள், கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவினை ஒருங் கிணைப்பாளர் வக்கீல் சட்ட திருநாவுக்கரசு ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுச்சேரியில் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் தொடரும் பல மணி நேர மின்வெட்டு: இருளில் தவிக்கும் மக்கள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம்

Leave a Comment