கோட்டக்குப்பம் பர்கத் நகர் ஜமாத்தின் அன்பு வேண்டுகோள்!!
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பத்தில் (புதுச்சேரி அருகில்) பர்கத் நகர் பகுதி உருவாகி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பள்ளிவாசலில் இப்பகுதியில் வசிக்கும் 400 குடும்பங்களும் பயன்படுத்தி...


