தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. முழு விவரம்….
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை(26/04/2021) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள்....


