சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோட்டக்குப்பம் அரபிக் கல்லூரியில் தேசியக் கொடி ஏற்றம்
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோட்டக்குப்பத்தில் உள்ள அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்த மரியாதைக்குரிய நிகழ்வில், கல்லூரி செயற்குழு...


