May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

KIMS சார்பாக ‘பானை’ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

கோட்டக்குப்பம் இறைமார்க்கம் சங்கம்(KIMS) சார்பில் இன்று காலை 7 மணி அளவில், தி.மு.க தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் போட்டியிடும் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி 15-வது வார்டு முழுவதும் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பதில் மகளிர் இலவச தையல் பயிற்சி மையம்..

பழுதடைந்த பால்வாடியை பளபளப்பாக மாற்றிய பரகத் நகர் கவுன்சிலர்…!

டைம்ஸ் குழு

பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…

Leave a Comment