31.6 C
கோட்டக்குப்பம்
May 18, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

கோட்டக்குப்பதின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

விழுப்புரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 8,33,206 ஆண் வாக்காளர்களும், 8,51082 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 216 ஆக மொத்தம் 16 லட்சத்து 84 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர்.

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

 72ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நடுப் பகுதி, பெரியமுதலியார்சாவடி-605104


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நடுப் பகுதி, பெரியமுதலியார்சாவடி-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 பஜனைகோயில் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 மேற்குத் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 வடக்குதெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 மாரியம்மன் கோயில் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 பாரதி நகர்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 73ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிழக்கு பகுதி தெற்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிழக்கு பகுதி தெற்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 திவான் கந்தப்பா நகர்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 74ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, மேற்கு பகுதி தெற்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104


ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, மேற்கு பகுதி தெற்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 பள்ளத்தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 குளத்துத்தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 ஆதிதிராவிடக்காலனி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 1 திவான் கந்தப்பா நகர் (மெயின்ரோடு)
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 3 ராஜீவ் நகர்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 75மதரஸாமகபுப் அரபிக்பள்ளி, இந்திரா நகர் கிழக்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104


மதரஸாமகபுப் அரபிக்பள்ளி, இந்திரா நகர் கிழக்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 5 கோட்டைமேடு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 5 தென்னந்தோப்பு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 4 சாணாரத்தெரு 2
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 76மதரஸாமகபுப் அரபிக்பள்ளி, இந்திரா நகர் மேற்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104


மதரஸாமகபுப் அரபிக்பள்ளி, இந்திரா நகர் மேற்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 3 இந்திரா நகர்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 4 சாணாரத்தெரு1
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 77குழந்தைகள் மையம், புதிய கட்டிடம், வடக்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104


குழந்தைகள் மையம், புதிய கட்டிடம், வடக்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 5 தீபாஞ்சம்மன் கோவில்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 4 சின்னமுதலியார் சாவடி காலனி கிழக்கு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 4 சின்ன முதலியார்சாவடி காலனி மேற்கு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 78ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதிய கட்டிடம், மேற்கு பகுதி தெற்கு முகம், சின்னமுதலியார்சாவடி, குப்பம், கோட்டக்குப்பம்-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதிய கட்டிடம், மேற்கு பகுதி தெற்கு முகம், சின்னமுதலியார்சாவடி, குப்பம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 3 மாரியம்மன் கோயில்தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 2 மேற்கு தெரு, சின்னமுதலியார்சாவடிக்குப்பம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 2 மேற்குத் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 2 தெற்குத் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 3 குறுக்குதெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 3 மேட்டுதெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 79ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்கு பகுதி, தெற்கு முகம், புதிய கட்டிடம், சின்னமுதலியார்சாவடி, குப்பம், கோட்டக்குப்பம்-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்கு பகுதி, தெற்கு முகம், புதிய கட்டிடம், சின்னமுதலியார்சாவடி, குப்பம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 2 சின்னமுதலியார் சாவடிக்குப்பம் வடக்குதெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 2 கோயில்தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 2 சின்னமுதலியார்சாவடிகுப்பம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 2 சின்னமுதலியார்சாவடிக்குப்பம் தெற்குதெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 80ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதிய கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கு முகம், கோட்டக்குப்பம் காலனி-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதிய கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கு முகம், கோட்டக்குப்பம் காலனி-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 6 மாரியம்மன் கோயில் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 6 பள்ளிக்கூடம் பின்புறம்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 81குழந்தைகள் மையம், பழைய கட்டிடம், வடக்கு முகம், கோட்டக்குப்பம்-605104


குழந்தைகள் மையம், பழைய கட்டிடம், வடக்கு முகம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 6 அம்பேத்கார் தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 82ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதிய கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கு முகம், கோட்டக்குப்பம்காலனி-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதிய கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கு முகம், கோட்டக்குப்பம்காலனி-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு6 மாரியம்மன் கோயில் பின்புறம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 6 புதுத் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு6 கோட்டக்குப்பம் அக்பர் வீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 6 பழையபட்டினம் பாதை
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 83மதராஸா ரவனகுல் இஸ்லாம் அரபிக்பள்ளி, பழைய பட்டனம் ரோடு பள்ளி, கோட்டக்குப்பம்-605104


மதராஸா ரவனகுல் இஸ்லாம் அரபிக்பள்ளி, பழைய பட்டனம் ரோடு பள்ளி, கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 கோட்டக்குப்பம் ரோடு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 சோதனைக்குப்பம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 சோதனைகுப்பம் மேற்கு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 84குழந்தைகள் சத்துணவு மையம், கோட்டக்குப்பம், தந்திரியான்குப்பம்-605104


குழந்தைகள் சத்துணவு மையம், கோட்டக்குப்பம், தந்திரியான்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 7 நடுக்குப்பம்பாதை
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 7 செம்மண்குட்டை (பழையபட்டனம்பாதை)
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 7 தந்திரியான் குப்பம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 7 மாரியம்மன் கோவில் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 7 கடற்கரைதெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 85ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், வடக்கு கட்டிடம் கிழக்கு பகுதி தெற்கு முகம், கோட்டக்குப்பம்-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், வடக்கு கட்டிடம் கிழக்கு பகுதி தெற்கு முகம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 8 பஜார்வீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 8 வேங்கைவீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 8 மாமுலப்பைதெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 8 உமறுப்புலவர் தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 86ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், வடக்கு கட்டிடம் மேற்கு பகுதி தெற்கு முகம், கோட்டக்குப்பம்-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், வடக்கு கட்டிடம் மேற்கு பகுதி தெற்கு முகம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 8 கோட்டக்குப்பம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 9 பள்ளிவாசல் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 10 ஆசாத் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 10 ஹாஜியார் வீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 8 பழையபட்டினத்தார் பாதை தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 87ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், மேற்கு கட்டிடம் நடுப்பகுதி கிழக்கு முகம், கோட்டக்குப்பம்-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், மேற்கு கட்டிடம் நடுப்பகுதி கிழக்கு முகம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 10 கோட்டக்குப்பம் மெயின் ரோடு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 11 மோர்சார் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 10 தைக்கால் தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 88ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், வடக்கு பகுதி மேற்கு கட்டிடம் கிழக்கு முகம், கோட்டக்குப்பம்-605104


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முஸ்லீம், வடக்கு பகுதி மேற்கு கட்டிடம் கிழக்கு முகம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 9 பெரிய தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 89அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடகிழக்கு பகுதி தெற்கு முகம் கிழக்கு மேற்கு கட்டிடம் கிழக்கு பக்கம், கோட்டக்குப்பம்-605104


அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடகிழக்கு பகுதி தெற்கு முகம் கிழக்கு மேற்கு கட்டிடம் கிழக்கு பக்கம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 12கோட்டகுப்பம் ஹாஜிஉசேன் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 ரகமத் நகர் பள்ளிவாசல் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13ரகமத்நகர் சிராஜ்மில்லத்தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 ரகமத்நகர் மிலாதுதெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 10 குட்டவாப்பு தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 90அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு பகுதி மேற்கு பக்கக்கட்டிடம், கோட்டக்குப்பம்-605104


அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு பகுதி மேற்கு பக்கக்கட்டிடம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 11கோட்டக்குப்பம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 5 புறாத்தேப்பு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 11 நாட்டாண்மைகாரர் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 15 பர்கத்நகர்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 91அரசினர் மேல்நிலைப்பள்ளி, தெற்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104


அரசினர் மேல்நிலைப்பள்ளி, தெற்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 ரகமத்நகர் கடற்கரைதெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 ரகமத்நகர் ஹாஜிலத்தீப்தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 ரகமத்நகர் திப்புசுல்தான் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 ரக‌மத்நகர் அல்லாபிச்சைமரைக்காயர் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 13 ரகமத்நகர் கடைசிதெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 11 அணைக்குடியார் தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 92அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடமேற்கு பக்கம் கிழக்கு மேற்கு கட்டிடம் தெற்கு முகம் மேற்கு பக்கம், கோட்டக்குப்பம்-605104


அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடமேற்கு பக்கம் கிழக்கு மேற்கு கட்டிடம் தெற்கு முகம் மேற்கு பக்கம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 12 பட்டினத்தார் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 12 மரைக்காயர் வீதி.1
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 12 மரைக்காயர் வீதி.2
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14கோரித் தோப்பு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14 முராது வீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14 குயவர் வீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14 கோட்டக்குப்பம்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 93அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேற்கு முகம் தெற்கு பகுதி வடக்கு கட்டிடம், கோட்டக்குப்பம்-605104


அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேற்கு முகம் தெற்கு பகுதி வடக்கு கட்டிடம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14 பழையப்பட்டினம்பாதை (தெற்கு வீதி)
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 15மகாத்மாகாந்தி வீதி(வடக்குமெயின்ரோடு)
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 15மகாத்மாகாந்தி வீதி (தெற்கு)
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 94அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு கட்டிடம் வடக்கு பகுதி மேற்கு முகம், கோட்டக்குப்பம்-605104


அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு கட்டிடம் வடக்கு பகுதி மேற்கு முகம், கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 15காந்தி வீதி
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 95வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம் வடக்கு பகுதி மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104


வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம் வடக்கு பகுதி மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 16 தென்னதோப்பு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 17 மாந்தோப்பு பள்ளம்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 96வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம், நடுப்பகுதி, மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104


வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம், நடுப்பகுதி, மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 17 கன்னியம்மன் கோயில் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 17 செந்தாமரை வீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 17 பள்ளிவாசல் தெரு சத்தியாநகர்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 18 சத்தியாநகர்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 18 சத்தியாநகர்
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 97வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு பகுதி கட்டிடம் தெற்கு பகுதியின் நடுபகுதி மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104


வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு பகுதி கட்டிடம் தெற்கு பகுதியின் நடுபகுதி மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14 குண்டு கிராமம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14 முருகபிள்ளை தோட்டம்
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 14 சர்தார் தோப்பு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு14 மரக்காயர் தோப்பு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 18 வண்ணரத் தெரு
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு18அரிசன காலனி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 18 சேப்பங்கொல்லை
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –
 98வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேற்கு பகுதி, கிழக்கு முகம் தெற்கு கட்டிடம், சின்னக்கோட்டக்குப்பம்-605104


வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேற்கு பகுதி, கிழக்கு முகம் தெற்கு கட்டிடம், சின்னக்கோட்டக்குப்பம்-605104
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 17 மாரியம்மன் கோயில் வீதி
கோட்டக்குப்பம் (வ.கி) & (பேரூராட்சி), வார்டு 18 தோப்பு தெரு
அயல்நாடு வாழ் வாக்காளர்கள், –

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 3 புதிய கொரோனா தொற்று..

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா.

Leave a Comment