31.6 C
கோட்டக்குப்பம்
May 15, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பழைய பட்டணப்பாதை மற்றும் மகாத்மா காந்தி சாலையை இணைக்கும் பிரதான சாலையான கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேக்கமாக காணப்பட்ட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. அதில் வரக்கூடிய அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைவராக மௌலவி ஹாபிழ் M.J சித்தீக் பாஷா ரப்பானி அவர்களும்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31-க்குள் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என மக்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் தினம் தினம் தொடர் மின்வெட்டையும் மற்றும் குறைந்த மின்னழுத்தத்தையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதிகளில் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து, அனைத்து அமைப்புகளும் உள்ளடக்கிய “கோட்டக்குப்பம் மக்கள்நல கூட்டமைப்பு” சார்பில் கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் மற்றும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து வரும் 25-ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக இன்று 11/10/2023 புதன் மாலை 4 மணிக்கு, கோட்டக்குப்பத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஜனநாயக போராட்டத்தை நடத்துவதற்காக தனியார்...
கோட்டக்குப்பம் செய்திகள்

மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் தொடர் போராட்டம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று(01/10/2023) மழை பொழிந்ததால், சுமார் இரவு 7: 30 மணி அளவில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்று பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அல்-அன்சார் அமைப்பானது கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று (03/09/2023) கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவிக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பெண் தொழில் முனைவோர் பயிற்சி..

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் மற்றும் டாக்டர் எஸ் கே எம் நேச்சுரல் சாய்ஸ் திருச்சி இணைந்து கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வளாகத்தில் பெண்களுக்கான மூலிகை நாப்கின் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...