December 23, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

பிற செய்திகள்

கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30வரை நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன?

கொரோனா பொது முடக்கம்: செப்டம்பர் 30வரை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று புதிதாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்.

கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் இரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது. மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றார்கள். 25/08/2020 அன்று...
கல்வி புதுச்சேரி செய்திகள்

தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு

புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்தச்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள!

கொரானா கொதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரானா நோய் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. நோய்த் தொற்றினால் அனைத்தும் மேற்கொண்டு முன்னேறாமல் அப்படியே நிற்கிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு.

கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு....
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம்.

கோட்டகுப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித்...
கோட்டக்குப்பம் செய்திகள்

அல்லல்படும் கோட்டக்குப்பம் வியாபாரிகள்… கண்டுகொள்ளுமா உள்ளூர் நிர்வாகம்?

கொரானா பெரும் தொற்றின் காரணமாக உலகமுழுவதும் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வியாபாரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், அரசுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அதுபோலவே தமிழ்நாட்டில், அந்த தொற்றின் காரணமாக மாபெரும் இழப்புகளை...
புதுச்சேரி செய்திகள்

மக்கள் ஒத்துழைக்காவிடில் புதுவையில் மீண்டும் முழு பொதுமுடக்கம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மக்கள் அரசு சொல்வதை கேட்கவில்லை என்றால், முழு பொதுமுடக்க உத்தரவை மீண்டும் புதுவையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி..

கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி.....
கோட்டக்குப்பம் செய்திகள்

தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி...