கோட்டக்குப்பதில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும்...


