கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்தது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக...


