கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று(03/02/2022) மட்டும் 75 பேர் மனுத்தாக்கல்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாட்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது நாளில்...


