கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு பகுதியில் நேற்று காலை இடி விழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்.
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று காலை சுமார் 5:30 மணி அளவில், கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு, கடலோர பகுதியில்...


