January 17, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையில் வார்டு வரையறை செய்ய வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்‌.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம்‌ நகராட்சியின்‌ புதிய வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சி கூட்டம், நேற்று 26-12-2021, மாலை 5.00 மணியளவில்‌ கோட்டக்குப்பம்‌ நகர காங்கிரஸ்‌ கட்சியின்‌ அலுவலகத்தில்‌ காங்கிரஸ்‌ கட்சியின்‌ நகர தலைவர்‌ உ.முகமது பாருக்‌...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு, அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று கோட்டக்குப்பம் உமர் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 24 நபர்கள் போட்டியின்றி தேர்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 24 நபர்கள் போட்டியின்றி தேர்வு.இது சம்மந்தமாக வக்பு அறிவிப்பின்படி, தேர்தல் அறிவிப்பு எண்-6ஐ தொடர்ந்து ஜமாத்தார்களுக்கு தெரிவித்ததாவது:கீழ்க்கண்ட 24 நபர்கள் போட்டியின்றி நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு

டைம்ஸ் குழு
நீங்கள் முதல் அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, இதுநாள் வரை ‘கோவிட் தடுப்பூசி சான்றிதழ் (Covid19 Vaccination Certificate) வரவில்லை எனில், உங்களுக்காகவே கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை சார்பில் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி என்ற பெயர் அகற்றப்பட்டு நகராட்சியாக மாற்றம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு முதல் ஆனணயாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி, கோட்டக்குப்பம் சிறப்பு நிலை பேரூராட்சி என்று இருந்த அலுவலக நுழைவு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் அவர்களின் உத்தரவின்படி நிலுவையிலுள்ள உட்பிரிவு பட்டா மாற்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற பணி 20/12/2021 முதல் வரும் 05/01/2022...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள ஆட்சேபனைகள்‌ மற்றும்‌ குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி கோரிக்கை மனு. அதில், கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையறையை வாக்காளர்கள் சராசரி கொண்டு வரையறை செய்யாமல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை

டைம்ஸ் குழு
வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி, இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com).

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு. 92-பக்கங்கள் கொண்ட முழு வரைவு பட்டியல். (Exclusively only on KottakuppamTimes.com). பதிவிறக்கம் செய்ய: https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/12/KottakuppamTimes_Kottakuppam-Municipality-27-ward-List.pdf நன்றி: திருமதி. பானுமதி, ஆணையர், கோட்டக்குப்பம்...