31.6 C
கோட்டக்குப்பம்
May 18, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 24 பேர் கொண்ட உறுப்பினர்கள் பள்ளிவாசலின் 7 நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர், அதன் விவரம் வருமாறு

  1. ஜனாப் U. முகமது பாரூக் (முத்தவல்லி)
  2. ஜனாப் K.R. அப்துல் ரவூப் (துணை முத்தவல்லி)
  3. ஜனாப் மௌலவி N. ஷேக் முஸ்தபா ரப்பானி (துணை முத்தவல்லி)
  4. ஜனாப் N. பஷீர் (செயலாளர்)
  5. ஜனாப் A.K. பஷீர் அஹமத் (துணை செயலாளர்)
  6. ஜனாப் A. முஹம்மது யூனுஸ் (துணை செயலாளர்)
  7. ஜனாப் A.H. முஹம்மது பாருக் (பொருளாளர்)

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகத்தின் காலம் 26/12/2021 முதல் 25/12/2024 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் சீரத்துன்னபிய்யி தொடர் சொற்பொழிவு அழைப்பு…

கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களுக்கு பாராட்டு சான்று.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment