33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

அல்-மஸ்ஜிதே முபாரக் வல் மதரஸா தீனியத் மக்தப் மதரஸா 8-ம் ஆண்டு விழா

கோட்டகுப்பம், பரகத் நகர், அல்-மஸ்ஜிதே முபாரக் வல் மதரஸா தீனியத் மக்தப் மதரஸா 8-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 190 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ மாணவிகளும் தாங்கள் கற்றதை மக்களுக்கு எடுத்து வைத்தனர். சிறப்பு பட்டிமன்றம் மாணவ மாணவியர் நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஏராளமான தாய்மார்களும், பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.

 

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் உதவியுடன் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment