August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு

நீங்கள் முதல் அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, இதுநாள் வரை ‘கோவிட் தடுப்பூசி சான்றிதழ் (Covid19 Vaccination Certificate) வரவில்லை எனில், உங்களுக்காகவே கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை சார்பில் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்களின் ஏற்பாட்டில், நாளை (26-12-2021, ஞாயிறு), கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் (MG Road), தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களுடைய ஆதார் எண் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஏதேனும் புகைப்பட ஆவணங்களை எடுத்துச்சென்று கோவிட் சான்றிதழை பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆகவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் தங்களின் தடுப்பூசி செலுத்துவதற்கான கோவிட் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 22-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment